120Log inSign up
by Sheela sஏக்கத்தின் முதல் வலி
Details

அடை மழையில்....🌧️

குடையுடன் இருக்கிறேன்....☔

உன் வருகைக்காக.....💜

காத்திருக்கும் கணங்களை

 எண்ணி.....⏳

கருமேகமும் கண்ணீர்

 வடிக்கிறது...🥺

காற்றிலே புது வித வாசனை... 🌬️

கருமேகமும் கலைந்ததே...🌫️

கண்கூசும் ஒளியும் வந்ததே...☀️

நீ எப்போழுது வருவாய்....🧡


Loading comments…