120Log inSign up
by Vijayalakshmi Radhakrishnanஎன்னை செதுக்கிய உளி
Details

இரந்து திரியும் 

மனிதரின் செயல் 

"ஏன்" என்ற கேள்வி 

கேள்விக்கான பதில் 

பதிலுக்கான தேடல் 

தேடலின் விடை 

அவமானம், இழிவு 

உதாசீனம், தோல்வி 

பல தோல்விகள் 

இணைந்து செதுக்க 

"அனுபவம்" எனும் 

சிற்பம் உருவாக 

என்னை செதுக்கிய உளி 

"தோல்வி"


Loading comments…