120Log inSign up
by Megath Thenralஇணையா காதல்
Details

தண்டவாளங்கள் போல ஒன்றாகவே பயணிக்கிறோம்,

அருகருகே இருந்தும் தொடமுடியாமல் தவிக்கிறோம், 

வார்த்தைகளை பரிமாறிக் கொண்டாலும்,

காதலை சொல்ல முடியாமல் துடிக்கின்றோம், 

காதலை வார்த்தைகள் மறைத்தாலும், 

கண்கள் மறைக்க முடியாமல் தவிக்கின்றது, 

ஒன்று சேருமா 

என்ற கேள்வியுடனே 

இன்றுவரை பயணித்துக் கொண்டே இருக்கிறது... 

Loading comments…