இன்று நான்
வேலைகளில் என்னை
புகுத்திக்கொண்டேன்
விடுமுறை நாளென்றும்
பாராமல்
என் முன்னேற்றத்திற்காக
நான் உழைப்பதில்
சிறு பெருமை
வந்து ஒட்டிக்கொள்கிறது!!
இன்று நான்
வேலைகளில் என்னை
புகுத்திக்கொண்டேன்
விடுமுறை நாளென்றும்
பாராமல்
என் முன்னேற்றத்திற்காக
நான் உழைப்பதில்
சிறு பெருமை
வந்து ஒட்டிக்கொள்கிறது!!
Loading comments…