120Log inSign up
Poem · Fantasy

காதல் நிபந்தனை

by Dhivya K ✓ · 9 Jun 2026

7Reads
1Likes
1Min read

நான் உன்னை காதலிக்க ஒரு நிபந்தனை வேண்டும்! காலம் முழுவதும் கட்டி அணைத்து கண் துடைப்பேன் என்றும்! வாய்மொழி இல்லாமலே என் வலியை அறிவேன் என்றும்! இதுவே எந்தன் காதல் நிபந்தனை!

Loading comments…

காதல் நிபந்தனை · StoryMirror