கண்ணனின் வருகையை எதிர்பார்த்து
கதவின் அருகே காத்திருக்கும்
கன்னி காதலி
இருள் சூழ்ந்த இரவில் இனிமையான
கடந்த கால நினைவுகள்
வருவான் வருவான் என்று
வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் தருணம்
காதலின் ஆழம் கடலினை போல்
காலம் கடந்து வெல்லும்.
கண்ணனின் வருகையை எதிர்பார்த்து
கதவின் அருகே காத்திருக்கும்
கன்னி காதலி
இருள் சூழ்ந்த இரவில் இனிமையான
கடந்த கால நினைவுகள்
வருவான் வருவான் என்று
வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் தருணம்
காதலின் ஆழம் கடலினை போல்
காலம் கடந்து வெல்லும்.
Loading comments…