120Log inSign up
by anuradha nazeerகொரானா
Details

மனதில் பயம்

தொடுவதற்கு பயம் 

அருகில் அமர்வதற்கு பயம்

 அன்பு செய்ய பயம்

 பயம் பயம் என்ற வார்த்தை 

குரானா என்ற  

வலை மக்களை பின்னிப் பிணைந்து விட்டது

விடியல் மலருமா பொழுது புலரு மா,? 

Loading comments…