அவளுக்கு அணிகலன் அணிந்து
ராணியாக்கவில்லை அவன்.
அவள் அதனை
எதிர்ப்பார்க்கவும் இல்லை.
மாத வருமானம்
அடிப்பட்டு கிடக்க
மகாராஜாவிற்கு
ஆறுதல் மகாராணியே.
தோற்று போய்விடுவான் என்று துடிப்பதும்
தேற்றி விட்டால்
கடந்து விடுவான் என்று
அணைப்பதும் அவளே.
அவளுக்கு அணிகலன் அணிந்து
ராணியாக்கவில்லை அவன்.
அவள் அதனை
எதிர்ப்பார்க்கவும் இல்லை.
மாத வருமானம்
அடிப்பட்டு கிடக்க
மகாராஜாவிற்கு
ஆறுதல் மகாராணியே.
தோற்று போய்விடுவான் என்று துடிப்பதும்
தேற்றி விட்டால்
கடந்து விடுவான் என்று
அணைப்பதும் அவளே.
Loading comments…