எங்களை இணைத்து
உலக விவசாயம்
தழைக்கும் முறைதனை
அறிந்த மக்களே!
பெண்களை மதிப்பதுபோல
நதிசகோதரிகளை மதித்து
இணைத்து விரைவில் நலம்
பெறுவீர்களாக!
எங்களை இணைத்து
உலக விவசாயம்
தழைக்கும் முறைதனை
அறிந்த மக்களே!
பெண்களை மதிப்பதுபோல
நதிசகோதரிகளை மதித்து
இணைத்து விரைவில் நலம்
பெறுவீர்களாக!
Loading comments…