120Log inSign up
by Carlin Helenaராட்சதன்
Details

முடக்கி வைத்த கொடூரன்

மூடிக் கொண்ட காவலன்

முந்தி வந்த சேவகன்- இவன்

ஒட்டிக் கொண்ட ஜவ்வகன் !

         ஒளியும் இடம் தேடி

         வெயில் மழையில் ஓடி

         பார்க்கக் கூட உன் சாதி

         இழந்தது உயிர் பாதி……

மயக்கி வைத்த மந்திரன்

இருளாய் தோன்றும் கதிரவன்

தப்ப முடியா புதிரன்- இவன்

பயம் என்னும் ராட்சதண்!

Loading comments…