120Log inSign up
by Aravindan Sumaithangi Sambasivamதீபாவளி
Details

திதிவழியே நேற்றும் இன்றும் தீபாவளி

விதிவழியே என்றால் என்றோ தீபாவளி

நிதிவழியில் மகிழ்ந்தால் வரவில் தீபாவளி

மதிவழியில் மகிழ்ந்தால் தினமும் தீபாவளி

Loading comments…