120Log inSign up
by POORNIMA Sதகவல் தொழில் நுட்பம்
Details

முயற்சியின் முதன்மை

பயிற்சியின் எளிமை

காலத்தின் கடமை

காவியத்தின் வலிமை!


சுதந்திரத்தின் பொறுமை 

விடியலின் தலைமை

நீங்கட்டும் வறுமை

வாழ்த்தட்டும் வளமை!


சோகத்தின் வெறுமை

சோதனையின் மடமை

தகவல்களின் வாய்மை

தொழிலின் தூய்மை!


பழைமையின் செழுமை

புதுமையின் மகிமை

தனிமையின் திறமை

முன்னேற்றத்தின் முழுமை!


கனவுகளின் அருமை

நுட்பங்களின் இனிமை

இணையத்தின் பெருமை

சாதனையின் தகைமை!

Loading comments…